Kollywood News

  • Home/
  • Cine News/
  • விசாரணையில் சிக்குவாரா சேதுபதி!

விசாரணையில் சிக்குவாரா சேதுபதி!


தனுஷ் தயாரிப்பில் சமுத்திரக்கனி நடிக்க உருவாகியிருக்கும் “ விசாரணை ” வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி வெளிவருகிறது. வெற்றி மாறனின் வித்தியாசமான கதையம்சத்தில் உருவாகியிருக்கும் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது.


அதே தேதியில் வெளிவர இருக்கிறது விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகியிருக்கும் “சேதுபதி”. இந்த படத்தில் விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். பீட்சா படத்திற்கு பிறகு மீண்டும் ஜோடி சேர்ந்திருக்கிறார் ரம்யா நம்பீசன். இந்த படமும் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளாக்கியுள்ளது.

விசாரணை படத்தில் சிக்காமல் தப்பித்துக் கொள்ளுமா விஜய் சேதுபதியின் ”சேதுபதி”??? 

share