Kollywood News

  • Home/
  • Cine News/
  • விஷாலுக்கு வருங்கால மனைவி அனிஷா போட்ட கண்டிஷன்:

விஷாலுக்கு வருங்கால மனைவி அனிஷா போட்ட கண்டிஷன்:

நடிகர் விஷால் படங்கள் நடிப்பதை தாண்டி நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என சினிமாவில் படு பிஸியாக பார்த்து வருகிறார்.

சமீபத்தில் டர்கியில் நடந்த ஒரு படப்பிடிப்பில் பைக் விபத்தில் சிக்கினார், அதில் அவரது கை மற்றும் கால்களில் அடிபட்டு எலும்புமுறிவு ஏற்பட்டது.

அதை பார்த்த விஷாலின் வருங்கால மனைவி அனிஷா இனிமேல் மோசமான சண்டை காட்சிகள் நடிக்கக்கூடாது என கண்டிஷன் போட்டுள்ளார்.

Read More about :

share