Kollywood News

  • Home/
  • Cine News/
  • விஷாலின் புதிய படம் அயோக்யா

விஷாலின் புதிய படம் அயோக்யா

இரும்புத்திரை' படத்தை அடுத்து விஷால், `சண்டக் கோழி -2 ` படத்தில் நடித்து வந்தார். அதில், அவருக்கு ஜோடிகளாக கீர்த்தி சுரேஷ், வரலக்ஷ்மி சரத்குமார். ஆகிய இருவரும் நடித்துள்ளனர். லுங்குசாமி டைரக்ட்டு செய்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. அதைத்தொடர்ந்து விஷால் தனது அடுத்த படத்தில் நடிக்க ஆரம்பித்து இருக்கிறார்.

அவர் நடிக்கும் புதிய படத்துக்கு, `அயோக்யா` நன்று பெய்ர் சூடியிருக்கிறார்கள். இதில், விஷால் ஜோடியாக ராசிக்கன்னா ரா.பார்த்திபன், கே.எஸ்.ரவிகுமார், வம்சி. சச்சு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள், சாம் சி.எஸ். இசையமைக்கிறார். ஆர்.கார்த்திக் ஒளிப்பதிவு செய்கிறார். பி.மது தயாரிக்கிறார்.

படப்பிடிப்பு, சென்னையில் தொடங்கியது. இந்த படத்துக்காக சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு அரங்கம் அமைக்கப் பட்டு அதில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

Read More about :

share