Kollywood News

  • Home/
  • Cine News/
  • நடிகர் சங்க கட்டிடத்திற்கு ஜெயலலிதா பெயர் வைக்க ஆலோசனை : நடிகர் விஷால்

நடிகர் சங்க கட்டிடத்திற்கு ஜெயலலிதா பெயர் வைக்க ஆலோசனை : நடிகர் விஷால்

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இரண்டாவது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. 

நடிகரும், நடிகர் சங்க செயலாளருமான விஷால் ஜெயலலிதாவின் சமாதியில் அஞ்சலி செலுத்தினார். 

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய விஷால் கூறுகையில்,“அம்மாவுக்கு மாற்றாக யாரும் வர முடியாது. அவர் இரும்பு பெண்மணி. அவர் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. நடிகர் சங்க கட்டிடத்துக்கு அவரின் பெயரை வைப்பது குறித்து சங்க நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருகிறேன்ம்” என்றார்.

Read More about :

share