Kollywood News

  • Home/
  • Cine News/
  • தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட இணையதளங்கள் மீது முதல்முறையாக எஃப்.ஐ.ஆர் பதிவு!

தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட இணையதளங்கள் மீது முதல்முறையாக எஃப்.ஐ.ஆர் பதிவு!



சட்டவிரோதமாக புதிய திரைப்படங்கள் பலவற்றை பல இணையதளங்கள் பதிவேற்றம் செய்து வருகின்றன.

அதில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் உட்பட. இந்நிலையில் பதிவேற்றம் செய்யும் இணையதளங்கள் மீது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் கொடுக்கப்பட்ட புகாரில் போலீசார் இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

விரைவில் இதன் அட்மின்கள் கைதாவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

share