Kollywood News

  • Home/
  • Cine News/
  • இயக்குனர் அவதாரம் எடுக்கும் விஷால்

இயக்குனர் அவதாரம் எடுக்கும் விஷால்

இயக்குநராகிறார் விஷால்.அவருடைய நீண்ட நாள் இயக்குநர் கனவு.முற்றிலும் விலங்குகளை மையப்படுத்தி எடுக்கப்படும்.குறிப்பாக'தெரு நாய்களை' வைத்து எடுக்கப்படும்.முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நடிகை ஒருவர் நடிக்கவுள்ளார்.அவர் யார்?என்பது விரைவில் அறிவிக்கப்படும்.

Read More about :

share