Kollywood News

  • Home/
  • Cine News/
  • மதுரையில் 75வது நாள் விஸ்வாசம் படத்தை கொண்டாடிய ரசிகர்கள்:

மதுரையில் 75வது நாள் விஸ்வாசம் படத்தை கொண்டாடிய ரசிகர்கள்:

விஸ்வாசம் தல அஜித் நடிப்பில் பொங்கல் அன்று  திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல  வரவேற்பை பெற்றது மட்டும் இல்லாமல் வசூல் ரீதியாகவும் எந்த ஒரு படமும் தாராத லாபத்தை பெற்றுக்கொடுத்தது.

இந்நிலையில் மதுரையில் இன்று விஸ்வாசம் படம் 75வது நாள் வெற்றி கொண்டாட்டம் நடைபெற்றது, அதற்காக அஜித் ரசிகர்கள் ஸ்பெஷல் ஷோ ஒன்று ஏற்பாடு செய்தனர்.

முதல் நாள் முதல் காட்சி போல் ரசிகர்கள் கொண்டாடினர்.

share