Kollywood News

  • Home/
  • Cine News/
  • அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்தின் கதை இதுதான்..??

அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்தின் கதை இதுதான்..??



'விவேகம்'படத்தினை தொடர்ந்து அஜித், சிவா படத்திலேயே மீண்டும் இணைகிறார். இப்படத்திற்கு 'விசுவாசம்'என்று தலைப்பினை வைத்துள்ளனர். அடுத்த தீபாவளிக்கு வெளிவரவுள்ள இப்படம் ஓர் மாஸ் படம் என்று கூறப்படுகிறது. 

மேலும், சென்னையை சுற்றி நடப்பது போல் தான் கதையை அமைத்துள்ளார்களாம், பெரும்பாலும் அரசியல் பின்னணியை மையமாக வைத்து தான் இக்கதை இருக்கும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. மீண்டும் இளமை லுக்கிற்கு மாற போகிறாராம். இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். 

share