Kollywood News

  • Home/
  • Cine News/
  • விஸ்வசத்துக்காக அஜித் ரசிகர்கள் உலக அளவில் சாதனை

விஸ்வசத்துக்காக அஜித் ரசிகர்கள் உலக அளவில் சாதனை

தல அஜித்தின் விஸ்வாசம் பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதிகாலை நேரத்தில் வெளியானதால் போஸ்டருக்கு மற்ற ஹீரோ படங்களின் போஸ்டர் அளவுக்கு வரவேற்பு இல்லை என்று கூறலாம்.

தற்போது பரவும் தகவல் என்னவென்றால் #ViswasamFirstLook டேக் 10 லட்சத்திற்கும் மேல் பயன்படுத்தப்பட்டுள்ளது. மொத்த ரீச் 138 கோடியாம்.

இது எந்த அளவுக்கு உன்மை என தெரியாத நிலையில் விஜய் ரசிகர்கள் இதெல்லாம் போலி தகவல் என விமர்சித்து வருகின்றனர்.

Read More about :

share