Kollywood News

  • Home/
  • Cine News/
  • தெலுங்கில் விஸ்வாசம்

தெலுங்கில் விஸ்வாசம்

                 தல அஜித் நடிப்பில் 2019 பொங்கலுக்கு வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சனங்களின் ரீதியாகவும் பட்டையை கிளப்பிய படம் விஸ்வாசம். படம் வெளிவந்து ஒரு மாதம் ஆனபோதும் இன்னும் திரைஅரங்குகளில் படத்தை ரசிகர்கள் கொண்டாடிய வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் படம் தெலுங்கில் மார்ச் 1ம் தேதி வெளியாகவுள்ளது படத்தின் முதல் போஸ்டர் இன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. தெலுங்கிலும் படத்தின் வசூல் த்ருப்திகரமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read More about :

share