Kollywood News

  • Home/
  • Cine News/
  • விஸ்வாசம் படத்தின் பாடல் வெளியீடு

விஸ்வாசம் படத்தின் பாடல் வெளியீடு

தல அஜித்தின் விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது.
அடுத்தகட்டமாக படத்தை பற்றி என்ன தகவல் வெளியாகும் என காத்திருக்கும் நேரத்தில் விஸ்வாசம் படத்தின் பாடல் வரி ஒன்றை வெளியிட்டுள்ளார் பாடலாசிரியல் அருண் பாரதி.

எத்தன உயரம் இமயமல - அதில்
இன்னொரு சிகரம் எங்கதல

இந்த வரிகளை பார்த்த தல ரசிகர்கள் செம வரி என்று ரசித்து வருகின்றனர்.

Read More about :

share