அஜித்தின் ‘விவேகம்’ இசை வெளிவரும் தேதி இதோ...


அஜித் நடிப்பில் மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது ‘விவேகம்’. இப்படத்தினை மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது சத்யஜோதி பிலிம்ஸ். 

சில தினங்களுக்கு முன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இது ரசிகர்களிடையே அமோக வரவேற்பினை பெற்றது. இன்னமும் அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை பல திரையரங்குகளில் முன் வைத்து கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள். 

இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார் அனிருத். இப்படத்தின் டீசரை தல அஜித் பிறந்த தினமான ‘மே 1’ ஆம் தேதியிலும் பாடல்கள் அனைத்தையும் ஜூன் 1 ஆம் தேதியும் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்...

share