Kollywood News

  • Home/
  • Cine News/
  • கர்நாடகாவிலும் தல அஜித் ராஜ்ஜியம் – விவேகம் படத்தின் அதிர வைத்த வசூல்

கர்நாடகாவிலும் தல அஜித் ராஜ்ஜியம் – விவேகம் படத்தின் அதிர வைத்த வசூல்

விவேகம் கன்னட மொழியில் டப்பிங் செய்யப்பட்டு கடந்த வாரம் ரிலிஸானது. இப்படம் தான் 50 வருடங்களுக்கு பிறகு டப் செய்து பல திரையரங்குகளில் ரிலிஸ் செய்யப்பட்ட தமிழ் படமாம்.

விவேகம் தமிழில் நிறைய நெகட்டிவ் விமர்சனங்கள் தான் வந்தது, ஆனால், கன்னடத்தில் எங்கும் பாசிட்டிவ் விமர்சனம் தான்.

3 நாட்களில் 1 கோடிக்கு மேல் விவேகம் கன்னட பதிப்பு வசூல் செய்துவிட்டதாம். இவை கன்னட படங்களுக்கு இணையான வசூல் என கூறப்படுகின்றது.

இப்படம் இன்னும் சில தினங்களிலேயே லாபம் தந்துவிடும் என விநியோகஸ்தர்கள் கூறி வருகின்றனர்.

Read More about :

share