Kollywood News

  • Home/
  • Cine News/
  • MX PLAYER-ல் வெளியாகும் WEB SERIES

MX PLAYER-ல் வெளியாகும் WEB SERIES

MX Player-ல்  வெளியாகும் வெப் சீரிஸ்:
            சினிமா நாடகமேடை தொடங்கி திரையரங்குகள்  தாண்டி இன்று கைபேசி வரை  பல பரிமாணங்களை பார்த்துள்ளது. அந்த வகையில் MX ப்ளயர் எனப்படும் செயலியில் முதல் முறையாக ஒரு வெப் சீரிஸ் பிப் 20 ம் தேதி  வெளியாகவுள்ளது. இந்த வெப் சீரிசின் பெயர் "லாட்ஸ் ஆப் லவ் " என்ற தலைப்பில் புதிய பரிமாணத்தில் காதல் கதையாக தெலுங்கிலும், தமிழிலும் வெளிவரவுள்ளது. இன்று அதிகாரபூர்வ தகவல் வெளிவந்து ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகிறது.  

Read More about :

share