Kollywood News

  • Home/
  • Cine News/
  • சங்கமித்ரா என்ன ஆனது ?

சங்கமித்ரா என்ன ஆனது ?

                  இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் மாபெரும் பொருட்ச்செலவில் தயாராகிக்கொண்டிருந்த படம் சங்கமித்ரா. இந்த படத்தின் நடிகர்களும், கலைஞர்களும் ஒப்பந்தமாகி படத்தின் வேலைகள் மும்மரமாக நடந்தன. திடீரென்று படத்திலிருந்து எந்த ஓரு தகவலும் இல்லாமல் படம் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் ரசிகர்கள் படம் என்ன ஆனது என்ற கேள்வியை தங்களுக்குள் வைத்துக்கொண்டே இருந்தனர். சுந்தர்.சி மகள் தனியார் தொலைக்காட்சிக்கு தந்த பேட்டியில் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சங்கமித்ரா பற்றி இப்பொழுது ஏதும் கூறமுடியாது என்றும் அனால் படம் இப்பொழுது எடுக்கவில்லை என்றும் தன் தந்தை; விஷால், தம்மன்னா நடிக்கும் அடுத்த படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் என்று கூறினார்.

Read More about :

share