Kollywood News

  • Home/
  • Cine News/
  • விஜய்க்கும் சிமானுக்கும் என்னதான் பிரச்னை ? விளக்கம் சொன்ன தயாரிப்பாளர்

விஜய்க்கும் சிமானுக்கும் என்னதான் பிரச்னை ? விளக்கம் சொன்ன தயாரிப்பாளர்

நடிகர் விஜய்யை கடுமையாக விமர்சித்து சில மாதங்களுக்கு முன்பு பிரபல அரசியல்வாதியும் இயக்குனருமான சீமான் பேசியிருந்தார்.இதற்க்கு சீமானுக்கு எதிராக தங்களது கண்டனங்களை விஜய் ரசிகர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் தயாரிப்பாளரும் சீமானுக்கு நெருங்கியவருமான சுரேஷ் காமாட்சி பேசுகையில்

எஸ்.ஏ.சந்திரசேகரும் சீமானும் நீண்ட காலமாக நெருக்கமாக இருந்து வருகிறார்கள். இதனால் விஜய் சினிமாவில் நுழைந்த புதியதில் இருந்தே சீமானுக்கு நன்றாக தெரியும்.

என் தம்பி இப்படி அடுத்தவர் முன் கைக்கட்டி நிற்க கூடாது என்பதற்காக, தம்பி என்ற உரிமையில் தான் அவ்வாறு அன்று பேசினார் என்றார். 

Read More about :

share