Kollywood News

  • Home/
  • Cine News/
  • இவர்கள்தான் பிக்பாஸ் 3 கலந்துகொள்ள போகும் பிரபலங்களா?

இவர்கள்தான் பிக்பாஸ் 3 கலந்துகொள்ள போகும் பிரபலங்களா?

இப்போது ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படுவது பிக்பாஸ் தான்.கலாட்டா, காமெடி, சந்தோஷம், சண்டை, போட்டி, பொறாமை என அனைத்தும் கலந்த கலவையாக இருக்கும்

பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கும் இந்நிகழ்ச்சியின் 3வது சீசன் ஜுன் மாதத்தில் இருந்து தொடங்க இருக்கிறது. இதன் போட்டியாளர்கள் இவர்கள் தான் என பெயர்கள் அடிபடுகின்றன

மிர்னாலினி
சாந்தினி
கஸ்தூரி
விசித்ரா
தொகுப்பாளினி ரம்யா
பூனம் பாஜ்வா
சரண் ஷக்தி
பாலாஜி முருகதாஸ்
ஜாங்கிரி மதுமிதா
கிரிஷ் 

Read More about :

share