Kollywood News

  • Home/
  • Cine News/
  • தளபதி 64 படத்தின் இயக்குநர் யார் தெரியுமா? தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க

தளபதி 64 படத்தின் இயக்குநர் யார் தெரியுமா? தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க

தற்போது தளபதி 63 விஜய்-அட்லீ மூன்றாவது முறையாக ஒரு வெற்றி படம் கொடுக்க இணைந்துள்ளனர்.

இப்படம் கண்டிப்பாக இவர்களின் கூட்டணியில் வந்த முந்தைய படங்களை விட அமோகமாக இருக்கும் என்கின்றனர்.இப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ள நிலையில்

விஜய்யின் 64வது படம் குறித்த செய்தி வெளியாக தொடங்கி உள்ளது. இளம் இயக்குநரான லோகேஷ் கனகராஜ் தளபதி 64 படத்தை இயக்க உள்ளதாக சேதிகள் வருகிறது.

மாநாகரம் எனும் படத்தை இயக்கிய இவர், முதல்படத்திலேயே அனைவரையும் ஈர்க்க வைத்தார். இவர் சொன்ன கதை விஜய்க்கு பிடித்து போய், தனது அடுத்தப்படத்தை இவருக்கே கொடுத்துவிட்டதாக சொல்கிறார்கள். ஆகையால் விஜய்யின் 64வது படம் லோகேஷ் இயக்கலாம் என கூறப்படுகிறது. 

Read More about :

share