Kollywood News

  • Home/
  • Cine News/
  • வெற்றி யாருக்கு....!!!!!

வெற்றி யாருக்கு....!!!!!

வெற்றி யாருக்கு....!!!!!
               2019ம் ஆண்டு நடக்கும் மக்களவை தேர்தலில் யார் யார் போட்டியிட போகிறார்கள்,யார் யார் தேர்தலில் கூட்டணி அமைக்கபோகிறார்கள் என்ற குழப்பம் மக்கள் இடையே இருக்க,யார் வெற்றி பெறுவார்கள் என்ற குழப்பமும் இருந்து வருகிறது.இதனிடையே வரும் தேர்தலில்  அஇஅதிமுக,பா.ம.க வுக்கு தனது தொகுதியில் 7-சீட் கொடுத்து கூட்டணி அமைத்து கொண்டது.எனவே யார் வெற்றி பெறுவார்கள் என பொறுத்து இருந்துதான் பார்க்கவேண்டும்.

Read More about :

share