Kollywood News

  • Home/
  • Cine News/
  • தளபதி விஜய் உண்மையான முதலமைச்சர் ஆனால் செய்ய நினைப்பது

தளபதி விஜய் உண்மையான முதலமைச்சர் ஆனால் செய்ய நினைப்பது

நேற்று நடைபெற்ற விஜய்யின் 'சர்கார்' பாடல் வெளியீட்டு விழாவில் அசத்தலான துணிச்சலில் பேசிய விஜய்.

விஜய் தமிழகத்தின் முதல்வரானால் முதலில் என்ன செய்வார் என்று கேட்ட கேள்விக்கு பதில் கூறிய விஜய், 'இது எல்லோரும் சொல்றதுதான், லஞ்சம் ஊழலை ஒழிக்க வேண்டும். ஆனால் ஊழல், லஞ்சத்தில் நாம் ஊறிப்போனதால் இதனை 100% ஒழிக்க முடியுமா? என்று தெரியவில்லை. ஆனாலும் ஒழித்தே ஆகவேண்டும் என விஜய் கூறியுள்ளார்.

மேலும் சர்காரில் தான் முதலமைச்சராக நடிக்கவில்லை என கூறியுள்ள அவர் "நான் நிஜத்தில் முதலமைச்சர் ஆனால் முதலமைச்சரா நடிக்க மாட்டேன். லஞ்சம் ஊழலை ஒழிப்பேன்" என கூறியுள்ளார்.

Read More about :

share