Kollywood News

  • Home/
  • Cine News/
  • யோகி பாபுடன் ஜோடிசேர்ந்த பிக் பாஸ் யாஷிகா ஆனந்த்

யோகி பாபுடன் ஜோடிசேர்ந்த பிக் பாஸ் யாஷிகா ஆனந்த்

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களுல் ஒருவராக நிர்கிறார் யோகி பாபு காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வரும் இவர், சில புதிய படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இயக்குகிறார். 'எஸ்3' பிக்சரஸ் சார்பில் வசந்த் மகாலிங்கம் , வி .முத்துக்குமார் இணைந்து தயாரிக்கின்றனர் இப்படத்தில் யோகி பாபுவுக்கு ஜோடியாக `பிக் பாஸ்' யாஷிகா நடிக்கிறார்.

ஜாம்பி காமடி படங்கள் சர்வதேச அளவில் பனோரமாவிலும் திரை உலகிலும் மிகவும் போற்றப்பட்டது. இந்த ஜாம்பியை வைத்து முதன் முறையாக இப்படத்தை தயாரிக்கிறார்கள் .அதற்கு "ஜாம்பி"என்றே பெயரிட்டுள்ளார்கள்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரேம்ஜி இசை அமைக்க இருக்கிறார். விக்ரம் மோகன் ஒளிப்பதிவு செய்ய ,கண்ணன் கலை அமைக்க ,தினேஷ் எடிட்டிங் செய்ய ,ஓம் பிரகாஷ் சண்டை பயிற்சி அமைக்கிறார். நாளை (டிசம்பர் 13-ம் தேதி) இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்குகிறது.

Read More about :

share