Kollywood News

  • Home/
  • Cine News/
  • தளபதி அண்ணா வேற லெவல் : யோகிபாபு

தளபதி அண்ணா வேற லெவல் : யோகிபாபு

சர்கார் ஆடியோ விழாவில் நடிகர் யோகிபாபு பேசும்போது தளபதி விஜய் பற்றி மிக உருக்கமாக பேசியுள்ளார்.

நான் எல்லா ஹீரோ கூடவும் படம் பண்ணிட்டு இருக்கேன், அஜித் சார் கூடவும் பண்ணிட்டு இருக்கேன். ஆனால் அண்ணன் வேற லெவல் என யோகி பாபு கூறினார்.

அதற்கு அரங்கத்தில் இருந்த விஜய் ரசிகர்களிடம் மாஸ் ரெஸ்பான்ஸ் கிடைத்தது. சில நிமிடங்கள் ரசிகர்கள் தொடர்ந்து கத்தினர். அதற்கு விஜய் எழுந்து நன்றி தெரிவித்தார்.

Read More about :

share