Kollywood News

  • Home/
  • Cine News/
  • கோடையில் விருந்து தர வருகிறார் "யோகி பாபு"

கோடையில் விருந்து தர வருகிறார் "யோகி பாபு"

            "யோகி பாபு"வின்,கூர்கா படம் முடிந்த நிலையில் "டார்லிங்" படத்தை எடுத்த "சாம் அன்டன்" யோகி பாபுவை வைத்து "கூர்கா" படத்தை எடுத்துள்ளார்.இப்படத்தின் படப்பிடிப்பை 32-நாட்களில் முடித்துவிட்டனர்.
இப்படத்தின் இயக்குனர் "சாம் அன்டன்"கூறியது "கூர்கா" ஒரு Action,Comedy களத்தில் எடுத்துள்ளதாகவும்,கடத்தப்பட்ட Car-யை ஒரு கூர்காவும் அவனது நாயும் சேர்ந்து கண்டுபிடிக்கின்றனர்.இதுதான் படத்தின் கதைக்களம் என்று இயக்குனர் "சாம் அன்டன்"கூறியுள்ளார்."4 monkeys ஸ்டுடியோஸ்" தயாரிக்க,"ராஜ் ஆர்யன்"இசையமைக்கிறார்,"கிருஷ்ணன் வசந்த்" ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.  

Read More about :

share