Kollywood News

  • Home/
  • Cine News/
  • மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளம் நடிகைக்கு அறுவை சிகிச்சை!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளம் நடிகைக்கு அறுவை சிகிச்சை!

தற்போது இருக்கும் இளம் ஹீரோயின்களில் ஒருவர் நிகிஷா படேல். தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வந்தவர் தமிழில் தலைவன் படம் மூலம் அறிமுகமானார்.

பின் என்னமோ ஏதோ கரை ஓரம், நாரதன், 7 நாட்கள், பாஸ்கர் ஒரு ராஸ்கல் என படங்களில் நடித்து வந்தார். தற்போது எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷுடன் ஒரு படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாராம். அறுவை சிகிச்சையும் நடந்துள்ளதாம். அவரை காண ஹீரோ ஜிவியும், காமெடி நடிகர் சதீஷும் சென்றுள்ளனர்.

 

Read More about :

share