Kollywood News

  • Home/
  • Cine News/
  • சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக கடும் சட்டம் இயற்றுவது அவசியம் - நடிகர் ரஜினிகாந்த்

சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக கடும் சட்டம் இயற்றுவது அவசியம் - நடிகர் ரஜினிகாந்த்

சென்னை விமான நிலையத்தில் இன்று பேட்டி அளித்த நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதால், சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக கடும் சட்டம் இயற்றுவது அவசியம் என்று கூறியுள்ளார்.

Read More about :

share