Movie Reviews

  • Home/
  • Reviews/
  • செக்க சிவந்த வானம் படம் விமர்சனம்

செக்க சிவந்த வானம் படம் விமர்சனம்

இந்திய அளவில் பிரபலமாக இருக்கும் தமிழ் இயக்குநரான மணிரத்னம், தமிழில் முன்னணி நடிகர்களாக இருக்கும் சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய் மற்றும் அரவிந்த் சாமி ஆகியோரை வைத்து ‘செக்க சிவந்த வானம்’ என்ற புதிய படத்தை இயக்கியுள்ளார். இதில் நடிகர் பிரகாஷ் ராஜ், தியாகராஜன் நடிகைகள் அதிதி ராவ், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ஜெயசுதா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.   

இப்படத்திற்கு ரசிகர்களிடையே மிகபெரிய வரவேற்பு கிடைத்துள்ளது ரசிகர்களின் கொண்டாட்டத்தை பார்ப்போம்.

Rating :

0 1 2 3 3.1/5
share